கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டுவருபவர்கள் யாரும் தமிழர் அல்ல!.......கருணாநிதி - தெலுங்கர்; எம்.ஜி.ஆர் - மலையாளி; ஜெயலலிதா - கன்னடர்............ அண்ணா கூட முழுமையான தமிழரா? (பாரதிதாசன் குயில் ஏட்டில் குறிப்பிட்டுள்ளபடி............. தாய் - பங்காரம்மா முதலியார்; தந்தை - நையாண்டி அய்யர்---தெலுங்கு பிராமணர்)......... ஏன்....வைகோ அவர்களும் மரபுவழி தெலுங்கரே! ஆனால் அவர் நடுநிலையாளர்களும் நம்பும் வகையில் தமிழர்களுக்காக கொள்கை உறுதியோடு செயல்பட்டுக்கொண்டிருப்பவர்!...............இதிலிருந்து நாம் சொல்லவிழைவது சாதி / மொழி வெறியை அல்ல! மாறாக இந்த அண்டத்திற்கே அறம் சொன்ன அறிவார்ந்த தமிழினம் பல்லாண்டு காலமாக வேற்றுமொழியாளரிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறது என்பதுதான்! ஈழத்தில் மேதகு பிரபாகரனைத்தவிர, தமிழகத்தில் தமிழர்க்குத் தலைமையேற்க எட்டுகோடி பேரில் ஒருவர்கூட வலிமையாக உருவெடுக்க இயலவில்லை! இதன் உள்சூழ்ச்சியை எப்போது தமிழர்கள் உள்ளறிந்து இனவிடுதலைக்காக வெளியே வரப்போகிறார்கள்?
No comments:
Post a Comment