இன மானன்
தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
Sunday, November 27, 2011
உயிருள்ள முண்டம்!
சிங்களன் வஞ்சத்தால்
கேட்பாரற்று கரை சேருது
எம் மீனவர் பிணம்!
இதயமும் தலை(மை)யுமற்று
வேடிக்கைப் பார்க்குது
உயிருள்ள
இந்தியத் துணைக்கண்டம்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment